இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 03/07/2025

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில், ரூ.12.19 கோடி மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்ட 232 புதிய குடியிருப்பு வீடுகளை மாவட்ட
ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில்
சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 39 KB)