இரும்புக் கண்மணிகள் திட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 02/05/2025

வளரிளம் பெண்களின் இரத்தச்சோகை குறைப்பாட்டை தடுக்கும் நோக்கில், இரும்புக் கண்மணிகள் திட்டத்தின் கீழ், ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 27 KB)