மூடுக

அருள்மிகு ஆண்டாள் நாச்சியார் திருத்தேர் தேரோட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 23/07/2023
Andal Temple Car festival

திருவில்லிப்புத்தூர் அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) திருக்கோயில் ஆடிப்பூரத் தேர்த்திருவிழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், இ.ஆ.ப., அவர்கள் திருத்தேரினை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தினை துவக்கி வைத்தார் (PDF 20 KB)

ஆண்டாள் நாச்சியார் திருத்தேர் தேரோட்டம்