அண்ணல் காந்தியடிகள் அவர்களின் 157 –வது பிறந்தநாள் விழா
வெளியிடப்பட்ட தேதி : 04/10/2025

அண்ணல் காந்தியடிகள் அவர்களின் 157 –வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு,
விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள்
கதர் சிறப்பு தள்ளுபடி முதல் விற்பனையினை துவக்கி வைத்தார். (PDF 50 KB)