மூடுக

அடைவது எப்படி

விருதுநகர் வந்து சேரும் பயண வழி:

Image if Air  வான்வழி: மதுரை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து விருதுநகர் 75 கி.மீ. தொலைவில் உள்ளது.

Image of Train  இரயில் வழி: விருதுநகர் இரயில் சந்திப்பு மதுரை கோட்டத்தில் அமைந்துள்ளது. விருதுநகர் இரயில் சந்திப்பு மதுரையிலிருந்து 70 கி.மீ, திருநெல்வேலியிலிருந்து 85 கி.மீ, இராஜபாளையத்திலிருந்து 45கி.மீ மற்றும் மானாமதுரையிலிருந்து 75கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

Image of Busசாலை வழி: விருதுநகர் மதுரையிலிருந்து 80 கி.மீ தொலைவிலும், திருநெல்வேலியிலிருந்து (தேசிய நெடுஞ்சாலை NH7)85 கி.மீ தொலைவிலும், இராஜபாளையத்திலிருந்து 45 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.