அடிக்கல் நாட்டு விழா
வெளியிடப்பட்ட தேதி : 13/09/2025

மல்லாங்கிணறு பேரூராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார
நிலையத்தில் ரூ.75 இலட்சம் மதிப்பில் பொது சுகாதார அலகு
கூடுதல் கட்டடம் கட்டுவதற்கு மாண்புமிகு நிதி, சுற்றுச்சூழல்
மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு
அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். (PDF 38 KB)