2026–27 ஆம் ஆண்டிற்கான இலவச கறவை மாடு வழங்கும் திட்டம் மற்றும் வெற்றி மகளிர் ஆடு வளர்ப்புத் திட்டம் – செயல்படுத்தப்படும் ஊராட்சி ஒன்றிய விவரங்கள்

தலைப்பு விவரம் தொடக்க தேதி முடியும் தேதி கோப்பு
2026–27 ஆம் ஆண்டிற்கான இலவச கறவை மாடு வழங்கும் திட்டம் மற்றும் வெற்றி மகளிர் ஆடு வளர்ப்புத் திட்டம் – செயல்படுத்தப்படும் ஊராட்சி ஒன்றிய விவரங்கள்

விருதுநகர் மாவட்டத்தில் 2026–27 ஆம் ஆண்டிற்கான ‘இலவச கறவை மாடு வழங்கும் திட்டம்’ நரிக்குடி மற்றும் திருச்சுழி வட்டாரங்களிலும், ‘வெற்றி மகளிர் ஆடு வளர்ப்புத் திட்டம்’ நரிக்குடி, திருச்சுழி, சாத்தூர், வெம்பக்கோட்டை மற்றும் வத்ராப் ஆகிய வட்டாரங்களிலும் செயல்படுத்தப்படுகின்றன. திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு கால்நடை பராமரிப்புத் துறை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்

இத்திட்டங்களுக்கு இணையவழியில் விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்

26/11/2026 17/12/2026 பார்க்க (263 KB)