தெற்காற்றினை தூர்வாரும் பணிகள்
வெளியிடப்பட்ட தேதி : 26/11/2026
தெற்காற்றினை தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.
(PDF 144 KB)
