பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான வினாடி-வினா மற்றும் கட்டுரைப் போட்டி
வெளியிடப்பட்ட தேதி : 26/11/2026
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இடையே நடைபெற்ற வினாடி-வினா மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் கேடயங்களை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
(PDF 145 KB)


