மாவட்ட ஆட்சியர் மாவட்டச் சிறைச்சாலையில் ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 24/11/2026
விருதுநகரில் உள்ள மாவட்டச் சிறைச்சாலையில் மாவட்ட ஆட்சியர் திருமதி ஷரண்யா அறி, இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு. கௌதம் கோயல், இ.கா.ப., அவர்கள் உள்ளார்.


