வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து ஆலோசனைக் கூட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 23/11/2026
வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து பேரிடர் மேலாண்மை துறை ஆணையாளர் / வாக்காளர் பட்டியல் கண்காணிப்பு அலுவலர் திரு. சிவஞானம் இ.ஆ.ப., தலைமையில், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., முன்னிலையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன்
ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
(PDF 87 KB)
