ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல்
வெளியிடப்பட்ட தேதி : 12/11/2026
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலினை வெளியிட்டார்.
(PDF 94 KB)
