மாவட்ட ஆட்சியர் TNPSC குரூப்-2/2ஏ தேர்வு மையங்களில் ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 02/11/2026
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய தொகுதி-2/2அ பணியிடங்களுக்கான தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சித்தலைவர்
திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு செய்தார். (PDF 175 KB)


