குறைதீர்ப்பு மனுக்களைக் கையாள்வதில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்த பயிற்சி
வெளியிடப்பட்ட தேதி : 02/11/2026
திங்கள் குறைதீர்க்கும் நாள் மனுக்களைச் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் பரிசீலித்தல் தொடர்பான பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர்
திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.
(PDF 60 KB)

