மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் துறை வேலைவாய்ப்புப் பயிற்சி மற்றும் ஆலோசனை மையம்
வெளியிடப்பட்ட தேதி : 27/10/2026
மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் துறை வேலைவாய்ப்புப் பயிற்சி மற்றும் ஆலோசனை மையத்தினை திறந்து வைத்து, 19 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2.77 இலட்சம் மதிப்பீட்டிலான உதவி உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர்
திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். (PDF 74 KB)



