மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை
வெளியிடப்பட்ட தேதி : 23/10/2026
மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையினை கைத்தறி கைத்திறன் , துணி நூல் மற்றும் கதர் துறை அரசு செயலர் திருமதி ஆர்.லில்லி இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர்
திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் தொடங்கி வைத்தார்.
(PDF 80 KB)


