மாவட்ட ஆட்சித்தலைவர் திருச்சுழி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 14/10/2026
திருச்சுழி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 73 KB)




