மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 12-10-2026
வெளியிடப்பட்ட தேதி : 14/10/2026
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.3.77 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
(PDF 58 KB)



