மூடுக

“திசை- தமிழை அறிவோம்”

வெளியிடப்பட்ட தேதி : 25/09/2026

“திசை- தமிழை அறிவோம்” தமிழி வரி வடிவங்களை அறிதல் பயிற்சி
பெற்று 1330 திருக்குறளை தமிழி வடிவத்தில் எழுதிய மாணவிகள்
மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்களை
சந்தித்து வாழ்த்து பெற்றனர். (PDF 46 KB)

திசை- தமிழை அறிவோம்