MSME கண்காட்சி தொடக்க விழா
வெளியிடப்பட்ட தேதி : 28/08/2026
சிறு நிறுவனங்கள் மத்திய அரசு மற்றும் அரசின் பொதுத்துறை
நிறுவனங்களின் புதிய ஒப்பந்தப் பணிகளை பெற்றிடும் வகையில்
தனியார் துறை விற்பனையளார் மேம்பாட்டுக் கண்காட்சியினை
மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ராஇ.ஆ.ப., அவர்கள்
தொடங்கி வைத்தார். (PDF 59 KB)



