மூடுக

மாணவர்களுக்காக சிறப்பு முகாம்

வெளியிடப்பட்ட தேதி : 27/08/2026

12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று உயர்கல்வியில் சேராத மாணவர்களுக்காக
சிறப்பு முகாம் 27.08.2026 அன்று பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக
கூட்டரங்கிலும், 28.08.2026 அன்று சிவகாசி நகராட்சி மேல்நிலைப்
பள்ளியிலும் நடத்தப்பட உள்ளன- bமாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தகவல். (PDF 57 KB)

மாணவர்களுக்காக  சிறப்பு முகாம்