விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 21-08-2026
வெளியிடப்பட்ட தேதி : 24/08/2026
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 16 விவசாயிகளுக்கு
கணினி திருத்த பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர்
மரு.என்.ஓ.சுகபுத்ரா இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். (PDF 84 KB)

