இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உள்கட்டமைப்பு வசதிகள் திறப்பு விழா
வெளியிடப்பட்ட தேதி : 19/08/2026
மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, இ.ஆ.ப., அவர்கள்
அருள்மிகு இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோவிலில் ரூ.23.67 கோடி
மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய உட்கட்டமைப்பு வசதிகளை
பக்தர்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். (PDF 64 KB)

