80 –வது இந்திய சுதந்திரதின விழா
வெளியிடப்பட்ட தேதி : 17/08/2026
80 –வது இந்திய சுதந்திர தினவிழாவினை முன்னிட்டு மாவட்ட
ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள்
தேசியக் கொடியை ஏற்றி வைத்து, சிறப்பாக பணியாற்றிய
256 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நற்சான்றிதழ்களை
வழங்கினார். (PDF 67 KB)



