போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு – 2026
வெளியிடப்பட்ட தேதி : 11/08/2026
போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு – 2026 போதைப்
பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியினை மாவட்ட
ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள்
தலைமையில் கல்லூரி மாணவர்கள் ஏற்றுக்கொண்டனர்.
(PDF 72 KB)


