மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 10-08-2026
வெளியிடப்பட்ட தேதி : 11/08/2026
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 4 மாற்றுத்திறனாளிகளுக்கு
ரூ.4.62 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட
ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ராஇ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
(PDF 57 KB)



