சந்தைப்படுத்துவதற்கான ஆலோசனைகூட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 30/07/2026
மகளிர் சுயஉதவி குழுக்களின் மூலம் உற்பத்தி செய்யப்படும்
பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான ஆலோசனைகூட்டம்
மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ராஇ.ஆ.ப., அவர்கள்
தலைமையில் நடைபெற்றது. (PDF 58 KB)

