மூடுக

மாவட்ட ஆட்சியர் JEE தேர்வில் சாதனை படைத்தவர்களுக்கு பாராட்டு

வெளியிடப்பட்ட தேதி : 22/07/2026

JEE தேர்வில் தேர்ச்சி பெற்ற B.S. சிதம்பரம் நாடார் சிபிஎஸ்இ (CBSE) பள்ளி
மாணவர்களுக்கு , விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து,
மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் அவர்கள்
பொன்னாடை மற்றும் புத்தகங்கள் வழங்கி கௌரவித்தார்.

மாவட்ட ஆட்சியர் JEE தேர்வில் சாதனை படைத்தவர்களுக்கு பாராட்டு