மூடுக

இணையவழி பட்டா-சின்னமூப்பன்பட்டி

வெளியிடப்பட்ட தேதி : 20/07/2026

விருதுநகர் வட்டம், சின்னமூப்பன்பட்டியில் வருவாய்த்துறை
மூலம் கணினி வழி இ-பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர்
மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் பயனாளிகளின்
இடத்திற்க்கு சென்று வழங்கினார்.

இணையவழி பட்டா-சின்னமூப்பன்பட்டி