சிறப்பு முகாம்
வெளியிடப்பட்ட தேதி : 14/07/2026
இணையவழி திருத்தம் செய்ய நடைபெற்ற சிறப்பு முகாம்களின்
மூலம் 44 பட்டாக்கள் மற்றும் 22 நபர்களுக்கு பிறப்பு / இறப்பு
சான்றிதழ் நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட
ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, இ.ஆ.ப., அவர்கள்
தெரிவித்துள்ளார். (PDF 42 KB)
