மூடுக

இணையவழி பட்டா-கோட்டநத்தம்

வெளியிடப்பட்ட தேதி : 13/07/2026

விருதுநகர் வட்டம், கோட்டநத்தம் கிராமத்தில் ஆதிதிராவிடர் மற்றும்
பழங்குடியினர் நலத்துறை சார்பில், 17 பயனாளிகளுக்கு இணையவழி
பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப.,
அவர்கள் பயனாளிகளின் இடத்திற்கே சென்று வழங்கினார்.

இணையவழி பட்டா