நீங்களும் கலெக்டர் ஆகலாம்
வெளியிடப்பட்ட தேதி : 08/07/2026
“நீங்களும் கலெக்டர் ஆகலாம்” என்ற தலைப்பில்
மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள்
இல்லங்களில் வசிக்கும் குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.
(PDF 58 KB)

