மானிய விலையில் இருசக்கர வாகனம்
வெளியிடப்பட்ட தேதி : 04/07/2026
உலமாக்கள் மானிய விலையில் இருசக்கர வாகனம் வாங்குவதற்கு
விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என
மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள்
தெரிவித்துள்ளார். (PDF 68 KB)