போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு
வெளியிடப்பட்ட தேதி : 03/07/2026
மத்திய, மாநில பணியாளர் தேர்வணையம் நடத்தும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான
பயிற்சி வகுப்பு 08.07.2026 முதல் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர்
மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். (PDF 118 KB)