மாவட்ட ஆட்சியர் நரிக்குடி, திருச்சுழி ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மல்லாங்கிணறு பேரூராட்சியில் கள ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 02/07/2026
நரிக்குடி மற்றும் திருச்சுழி ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மல்லாங்கிணறு
பேரூராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்
பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா இ.ஆ.ப.,
அவர்கள் கள ஆய்வு மேற்கொண்டார். (PDF 132 KB)








