“நிமிர்ந்துநில்” திட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 12/06/2026
தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்
சார்பில் உயர்கல்வி நிறுவனங்களுக்கான “நிமிர்ந்துநில்” திட்டம் தொடர்பாக
கல்லூரி முதல்வர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்
மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
(PDF 133 KB)

