மாவட்ட ஆட்சியர் திருவில்லிபுத்தூர் நகராட்சிப் பகுதியில் கள ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 12/06/2026
திருவில்லிபுத்தூர் நகராட்சியில் பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் குடிநீர்த் திட்டப்பணிகள் – திருவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.அ.கார்த்தி அவர்கள் முன்னிலையில், மாவட்டஆட்சியர் மரு. என்.ஓ. சுகபுத்ரா, இ.ஆ.ப., நேரில் கள ஆய்வு! (PDF 69 KB)






