மூடுக

மாவட்ட ஆட்சியர் அங்கன்வாடி மையங்களில் கள ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 04/06/2026

2026-2027 புதிய கல்வியாண்டு தொடக்கம் 1,504 அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகள் மற்றும் முன்பருவக் குழந்தைகளுக்கு 2 செட் சீருடைகள், முன்பருவக் கல்வி உபகரணங்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் ஆய்வு!
தினசரி முட்டையுடன் கூடிய சத்துணவு விநியோகம் தயார்!
அங்கன்வாடி தொடக்க நாளிலேயே நலத்திட்டங்கள் முழுமையாகக் கிடைப்பதை உறுதி செய்ய அதிகாரிகள் நேரடிக் கண்காணிப்பு! (PDF 64 KB)

மாவட்ட ஆட்சியர் அங்கன்வாடி மையங்களில் கள ஆய்வு

மாவட்ட ஆட்சியர் அங்கன்வாடி மையங்களில் கள ஆய்வு

மாவட்ட ஆட்சியர் அங்கன்வாடி மையங்களில் கள ஆய்வு

மாவட்ட ஆட்சியர் அங்கன்வாடி மையங்களில் கள ஆய்வு