மூடுக

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல்கள் – 2026

வேட்பாளரின் தேர்தல் செலவின அறிக்கை GETNLA-2026new blue

 

 

“தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல்கள் – 2026” அறிவிக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில், 15-03-2026 முதல் தேர்தல் நடத்தை விதிகள் (MCC) அமலுக்கு வந்துள்ளன. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் காலம் வரை, மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படாது. எனவே, பொதுமக்கள் தங்கள் மனுக்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மனுப் பெட்டியில் இடுமாறு இதன் மூலம் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல்கள் – 2026

தேர்தல் கால அட்டவணை

தேதிகள்

வேட்புமனு தாக்கல் தொடங்கும் நாள் 30-03-2026 (செவ்வாய்க்கிழமை)
வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் 06-04-2026 (திங்கட்கிழமை)
வேட்புமனுக்கள் பரிசீலனை 07-04-2026 (செவ்வாய்க்கிழமை)
வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் 09-04-2026 (வியாழக்கிழமை)
வாக்குப்பதிவு நடைபெறும் நாள் 23-04-2026 (வியாழக்கிழமை)
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள் 04-05-2026 (திங்கட்கிழமை)
இந்தியத் தேர்தல் ஆணையம் மாவட்டத் தேர்தல் அலுவலர்
தலைமைத் தேர்தல் அலுவலர், தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தும் அலுவலர்கள் (RO)
மாவட்டத் தேர்தல் அலுவலர் (DEO) – Facebook சட்டமன்றத் தொகுதிகளுக்கான உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் (ARO)
National Voters Service Portal தேசிய வாக்காளர் சேவை இணையதளம் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO)
வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரைத் தேடுக வாக்காளர் உதவி எண் (கட்டணமில்லாத் தொலைபேசி): 1950 Voters Help Line (Toll Free): 1950
உங்கள் வாக்குச்சாவடியை அறிந்துகொள்ள மாவட்டத் தேர்தல் கட்டுப்பாட்டு அறை (கட்டணமில்லாத் தொலைபேசி): 1800-425-7020
கைபேசி வாயிலாக வாக்காளர் சேவைகள் (ECI Net Mobile App) தேசிய குறைதீர்க்கும் சேவை இணையதளம்
தேர்தல் பார்வையாளர்கள் (PDF 70 KB)