மூடுக

வாக்குச்சாவடி அலுவலர்கள், காவலர்கள் மற்றும் நுண் பார்வையாளர்களுக்கான இறுதி குலுக்கல் முறை ஒதுக்கீடு

வெளியிடப்பட்ட தேதி : 22/04/2026
3

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 23.04.2026 அன்று நடைபெற உள்ளதை
முன்னிட்டு, தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள 9,604 வாக்குச்சாவடி நிலை
அலுவலர்கள், 157-நுண் பார்வையாளர்கள் மற்றும் 1,010 வாக்குச்சாவடி
அமைவிடங்களில் பணிபுரியவுள்ள 1,073 காவல் துறை அலுவலர்களை
இணைய வழியில் சீரற்றமயமாக்கல்(Randomization) முறையில் ஒதுக்கீடு
செய்யும் பணிகள் மாவட்டத் தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர்
மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
(PDF 121 KB)

Final Randomization

Final Randomization

Final Randomization

Final Randomization