மூடுக

சட்டமன்றத் தேர்தல் 2026 விழிப்புணர்வு நிகழ்ச்சி

வெளியிடப்பட்ட தேதி : 14/04/2026
1.

208-திருச்சுழி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மல்லாங்கிணறு ஊராட்சியில் 100 சதவீத வாக்குப்பதிவினை வலியுறுத்தி LED வாகனம் மூலம் விழிப்புணர்வு குறும்படங்கள் திரையிடப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
(PDF 50 KB)

Assembly Election 2026 awareness programs