தேர்தல் பார்வையாளர்கள் நடத்திய கலந்தாய்வுக் கூட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 21/03/2026
மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ. சுகபுத்ரா, இ.ஆ.ப. அவர்கள் தலைமையில், பொது பார்வையாளர்கள், செலவின பார்வையாளர்கள் மற்றும் ஒருங்கிணைந்த காவல் பார்வையாளர் ஆகியோர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடத்தினர்.
(PDF 72 KB)

