SIR-2026- இறுதி வாக்காளர் பட்டியல்
வெளியிடப்பட்ட தேதி : 24/02/2026
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம்-2026- மேற்கொள்ளப்பட்டு,
இறுதி வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி
பிரதிநிதிகள் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட
ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் வெளியிட்டார்.
(PDF 47 KB)
