இளைஞர் நீதிக்குழுமம்
வெளியிடப்பட்ட தேதி : 21/02/2026
இளைஞர் நீதிக்குழுமத்தில் முன்னிலைப் படுத்தப்படும் சட்டத்துடன் முரண்பட்ட குழந்தைகள் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 63 KB)

