PRAISE TRUST
வெளியிடப்பட்ட தேதி : 21/02/2026
காரியாபட்டி சித்தனேந்தல் பால்சாமி ராஜம்மாள் நினைவு அறக்கட்டளை
(PRAISE TRUST) சார்பில் ரூ.6 இலட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை
மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்களிடம் வழங்கப்பட்டது. (PDF 62 KB)

