கிராம சபை
வெளியிடப்பட்ட தேதி : 27/01/2026
சிவகாசி ஊராட்சி ஒன்றியம், குமிழங்குளம் ஊராட்சியில் 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது.(PDF 63 KB)



