மூடுக

வாக்காளர் உறுதிமொழி

வெளியிடப்பட்ட தேதி : 24/01/2026

தேசிய வாக்காளர் தினம்-2026 னை முன்னிட்டு, மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் வாக்காளர் உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. (PDF 76 KB)

National Voters' Day - 2026