உலகம் உங்கள் கையில் திட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 09/01/2026
உலகம் உங்கள் கையில் திட்டத்தின்கீழ், 8,698 விலையில்லா
மடிக்கணினிகளை உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு வழங்கும்
பணிகளை மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை
அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் தொடங்கி
வைத்தார். (PDF 108 KB)

