மூடுக

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 01/12/2025

வெம்பக்கோட்டை தாலுகா கொங்கன்குளம் பஞ்சாயத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் நடைபெற்ற பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமை சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஏ.ஆர்.ஆர். ரகுராம் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக மூன்று சக்கர பேட்டரி சைக்கிள் கேட்டு விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிக்கு ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள வாகனத்தை வழங்கினார்.
(PDF 41 KB)