சிறப்பு ஆலோசனை அரங்கம்
வெளியிடப்பட்ட தேதி : 21/11/2025
4 ஆவது புத்தகக் கண்காட்சியில், வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தம்
– 2026 தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மற்றும் பொது
மக்களுக்கான சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்கும் வாக்காளர்
சிறப்புத் தீவிரத் திருத்தம் – 2026 சிறப்பு ஆலோசனை அரங்கம்
அமைக்கப்பட்டுள்ளது. (PDF 130 KB)

